இன்றைய ராசி பலன்கள் 18.05.2017

மேஷம் மேஷம்: சொன்ன சொல்லை காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். உடன்பிறந்தவர்கள் பாசமழைப் பொழிவார்கள். வெளிவட்டா ரத்தில் செல்வாக்குக் கூடும். வியாபாரத் தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். சாதிக்கும் நாள். ரிஷபம் ரிஷபம்: தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகமாகும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். பிரபலங்கள் உதவுவார்கள். புதுத் தொழில் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள். மிதுனம் மிதுனம்: மாலை … Continue reading இன்றைய ராசி பலன்கள் 18.05.2017